rajasthan ராஜஸ்தானில் கொடூரம்; தலித் நபரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த 2 பேர் கைது நமது நிருபர் ஜனவரி 30, 2022 ராஜஸ்தானில் தலித் நபரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.